எங்களைப் பற்றி
இத் திணைக்களத்தின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட பாடசாலை 02, தடுப்பு இல்லம் 02 மற்றும் அரச பொறுப்பேற்கும் நிலையங்கள், நன்னடத்தை காரியாலயங்கள் 12ம் உள்ளது. மேல் மாகாணத்தில் தன்னார்வ சிறுவர் அபிவிருத்தி நிறுவனங்கள் 120ம் திணைக்கள மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.