தாபனப்பிரிவின் செயல்பாடுகள்

♦ திணைக்களத்தின் அலுவலகர்களின் மற்றும் சேவகர்களின் பெயர் வழிக்கோப்பு தொடர்பான எல்லா நடவடிக்கைகளும். 

♦ திணைக்களத்தின் பதவிகளுக்காக ஆட்சேர்ப்புத் திட்டத்தினை தயாரித்தல், பதவிகளை அங்கீகரித்தல் தொடர்பான எல்லா நடவடிக்கையும்.

♦ ஊழியர்களின் புள்ளிவிபர தகவல் மற்றும் வெற்றிடங்கள் தொடர்பான எல்லா தகவல்கள்  மற்றும் புள்ளிவிபரங்களை தயாரித்தல்  அத்துடன் தேவையான போது பெற்றுக் கொடுத்தல்.   

♦ திணைக்களத்தின் வருடாந்த  சம்பள மதிப்பீடு தயாரித்தல் மற்றும்  அது தொடர்பான எல்லா நடவடிக்கை​யும்.

♦ திணைக்களத்தின் அலுவலகர்கள்  அத்துடன்  ஊழியர்களின் விடுமுறை அத்துடன் அது தொடர்பான  எல்லா நடவடிக்கையும்.

♦ அலுவலகர்கள்  அத்துடன்  ஊழியர்களின்  இலவச புகையிரத அனுமதிப்பத்திரம் வழங்கல்  அத்துடன்    புகையிரத தவணைசலுகைஅனுமதிப்பத்திரங்கள் தொடர்பான எல்லா நடவடிக்கையும்.

♦ திணைக்களத்தின் அலுவலகர்கள்  அத்துடன்  ஊழியர்களின்  அக்ரகார காப்புறுதி தொடர்பான எல்லா நடவடிக்கையும்.

♦திணைக்களத்தின் அலுவலகர்கள்  அத்துடன்  ஊழியர்களை  பயிற்சி  நிகழ்ச்சித்திட்டத்திற்கு  அனுப்புதல் தொடர்பான எல்லா நடவடிக்கையும்

♦ அரச மொழிக்கொள்கையினை  நடைமுறைப்படுத்தும்  உரிய நடவடிக்கை

♦ திணைக்களத்தின் எல்லா அலுவலகர்களுக்கும் / ஊழியர்களுக்கும் கடன் வழங்கும் நடவடிக்கை

♦ எல்லா நன்நடத்தை காரியாலயங்கள்  அத்துடன் திணைக்கங்களுக்குரிய தாபனங்களின்  நீர் மின்சாரம்தொலைபேசி , எரிவாயு, பத்திரிகை, மருந்து அத்துடன் காரியாலய வாடகை பட்டியல்  அத்துடன் அதற்குரிய  உடன்படிக்கைகள், வரிப்பட்டியல் போன்றவற்றுக்குரிய கொடுப்பனவு நடவடிக்கை மற்றும்  உரிய எல்லா நடவடிக்கையும்.

♦ திணைக்களத்திற்குரிய  தாபனங்களின் பாதுகாப்புசேவை நடவடிக்கை, சுகாதார நடவடிக்கை அத்துடன்  சுத்தப்படுத்தும்  நடவடிக்கைக்குரிய எல்லா நடவடிக்கையும்.  

♦ நாளாந்த சம்பளம் / உத்தியோகபூர்வ ஆடை/ தொழிலாளர்களின் படி போன்ற படிகள்தொடர்பான  நடவடிக்கை

♦ திணைக்கத்திற்குரிய  வாகன பராமரிப்பு , அகற்றுதல் ஆகிய  வாகனம்தொடர்பான எல்லா நடவடிக்கையும்.

♦ நீதி மன்ற கட்டளையின் கீழ்  பிள்ளைகளை கொண்டுசெல்வதுதொடர்பான எல்லா நடவடிக்கையும் அத்துடன்  அதனுடன்தொடர்புடைய  எல்லா கொடுப்பனவுகளும்

♦ திணைக்களத்தின் இயந்திர பராமரிப்புதொடர்பான எல்லா நடவடிக்கையும்