முகவரி
ப்ரஜபதீ அரச பெறும் மையம்,
எண் 334, காலி ரோடு,
பானதுர.
நன்னடத்தை மற்றும் சிறுவர்பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் கீழ்நிர்வகிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன் இந்த நிலையத்தில் சுமார் நாற்பது குழந்தைகளுக்கு தங்கியிருப்பு வசதிகளை வழங்கப்படுகிறது. பிறப்பு முதல் சுமார் 3 வயது வரையிலான குழந்தைகள் தற்போது இந்த நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வருவதுடன், மேலும் நீதிமன்றத்தால் நேரடியாக திணைக்களத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அனாதைகள் மற்றும் கைவிடப்பட்ட பிரிவுகளின் கீழ் நேரடியாக திணைக்களத்திற்கு அனுப்பப்படும் பிள்ளைகளையும் தாபனத்திற்கு சேர்ப்பது தற்போது இடம் பெறுகின்றது.
மேலும், இந் நிலையத்தில் உள்ள பிள்ளைகளில்நீதிமன்றத்தால் பெற்றோரிடம் ஒப்படைக்க முடியாத பிள்ளைகளை சட்டப்படி தத்தெடுக்கப்படுவதும் இடம்பெறுகின்றது.