திட்டமிடல் பிரிவின் செயற்பாடுகள்

♦மாகாண குறித்த அபிவிருத்தி மானியம் , மாகாண அபிவிருத்தி மானியம் , பன்முகப்படுத்தபட்ட  மற்றும் அபிவிருத்திசெயற்றிட்டங்களைத் திட்டமிடல், மதிப்பீடுகளைத் தயாரித்தல், நடைமுறைப்படுத்துதல் மேற்பார்வை  அத்துடன் முன்னேற்ற மீளாய்வு நடவடிக்கை.

♦மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் மானியம், உறுப்பினர் ஏற்பாடு வருடாந்த மதிப்பீடு ஆகியவை தொடர்பான நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான  எல்லா நடவடிக்கையும்.  

♦திணைக்களத்தின்  நடை முறைத் திட்டம் அத்துடன் செயலாற்றுகை   அறிக்கையினைத் தயாரித்தல்  அத்துடன்  வரவு செலவுத்  திட்டம்  மற்றும்  வரவுசெலவு அறிக்கை தொடர்பான எல்லா நடவடிக்கையும்

♦போதைப் பொருட்கள் நிவாரணம் அத்துடன்  சிறுவர் முறைகேடுகளைத் தவிர்க்கும் நிகழ்ச்சித்திட்டம் அத்துடன்  அறிவிறுத்தும் வேலைத்திட்டம் தொடர்பான  எல்லா நடவடிக்கையும்,

♦ மூலதனச் செலவு  மதிப்பீட்டினைத் தயாரித்தல்

♦அபிவிருத்திப் பிரிவிற்குரிய  பல்வேறுபட்ட தாபனங்களுக்கு அனுப்ப வேண்டிய அறிக்கைகளைத் தயாரித்தல், அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுக்குரிய  முன்னேற்ற  மீளாய்வுக் கூட்டம் நடாத்துதல்  அத்துடன் அறிக்கைகளை தயாரித்தல்.

♦திணைக்களத்திற்கு கீழே உள்ள  காரியாலயங்கள் அத்துடன்  தாபனங்களின்  கட்டட பராமரிப்பு நடவடிக்கை.